Admin
https://sivaagama.org

மாசி 1 சமஸ்டி தீக்ஷா

அருணாசலம். எம்பெருமான் பரமேஸ்வரனின் பரம கருணையினால் வருடம் தோறும் மாசி 1ஆம் நாள் சமஸ்டி தீக்ஷாவைபவமானது வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.   அவ்வகையில் இவ்வருடம் புதுச்சேரி திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் திருத்தலத்திலே #சிவ நெறியை முறையாக பின்பற்ற விரும்பும் சிவ அடியார்களுக்கான சிவதீக்ஷா