சிவமயம்

அருணாசலம்

சைவ சாஸ்த்ர  ப்ரசார சபா 

பெருமையுடன் நடத்தும் 

சைவ சித்தாந்தம்

பயிற்சி

(இணையதள வழியில்) 

ஆரம்ப நாள்: 

சித்திரை மாதம் 27 ஆம் நாள்,

10-05-2024 வெள்ளிக்கிழமை – வகுப்பு ஆரம்பம் 

 பயிற்சி ஆசிரியர்:

முனைவர் திரு. சிவ. நடராஜன் ஐயா அவர்கள் 

உதவி பேராசிரியர், தமிழ் ஆராய்ச்சித் துறை,

ஸ்ரீ-லா-ஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் கலைக் கல்லூரி,

திருப்பனந்தாள்

Saiva Siddhantha – A short-term course on Saiva Siddhanta would cater to individuals interested in delving into the rich philosophical and spiritual tradition of Saivism, specifically focusing on the Saiva Siddhanta school of thought. A course would explore key concepts such as Pati (God), Pasu (soul), and Pasa (bondage), elucidating their significance and implications for spiritual practice. Saiva Siddhanta emphasizes the importance of community service (seva) and the welfare of all beings. A course would inspire participants to engage in acts of selfless service and foster a sense of unity and compassion within the community.

பயிற்சி வகுப்பிற்கான பாடத் திட்டங்கள் மற்றும் விவரங்கள்

பாடத்திட்டத்தில் மொத்த நாட்கள்

இணையதளம் மூலமாக சைவ சித்தாந்தம் வகுப்புகள் மொத்தம் 60 நாட்களில் 45 வகுப்புகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 பயிற்சியின் நோக்கம்
  • சைவ சித்தாந்தம் பற்றிய அறிமுகமும், அதன் மஹத்வமும், ஆழ்ந்து அறியவேண்டிய ஆர்வத்தை உண்டுசெய்வதற்காக இப்பயிற்சியை நடத்தவுள்ளோம். 

  • பயிற்சியானது அடிப்படை – அறிமுக பயிற்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பாடதிட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்
  • தமிழ் எழுத்து எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆண் பெண் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
  • சைவ ஸமயம் மீதும்  நமது சனாதன தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் பத்து வயதுக்கு மேல் இருப்பது சிறப்பு.
பாடத்திட்டம்
  • சைவ சமயம் விளக்கம் சமயக்குரவர் – திருமுறை அருளாளர்கள் வரலாறு 
  • திருமுறை கிடைத்தது – தொகுத்த வரலாறு 
  • திருமுறைப் பகுப்பு – விளக்கங்கள் – சிறப்புகள் 
  • திருமுறையும் சித்தாந்தமும்.
  • சந்தானக்குரவர் – வரலாறு 
  • மெய்கண்ட சாத்திர நூல்கள் – அமைப்பு – சிறப்பு. 
  • மெய்கண்ட சாத்திர நூல்கள் அறிமுகம்.
  • திருவருட்பயன் – சிவஞானபோதம்- சிவஞான சித்தியார் – சிவப்பிரகாசம் நூல்கள் குறித்த செய்திகள்.
  • சித்தாந்த சிறு நூல்கள் – பண்டாரசாத்திரங்கள் முதலியன அறிமுகம்.
சான்றிதழ்
  •  இப்பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.  
பயிற்சிக் கட்டணம்

இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூபாய் 600 மட்டும் சபையின் வளர்ச்சிகொடையாக கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அதன் ரசீதை, தாங்கள் பூர்த்திசெய்யும் முன்பதிவு படிவத்தில் இணைகக வேண்டும். 

வங்கியின் மூலம் அனுப்புவதற்கான விவரம்.

Bank Details

Name – SIVAAGAMA TRUST

Bank – IDBI Bank

SB A/C NO-1431104000154284

IFSC Code-IBKL0001431

Thiruvannamalai Branch

 

மேலும் விவரங்களுக்கு

கீழ்காணும் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளலாம். 

சிவஸ்ரீ R .அரவிந்த சிவம்

பயிற்சி ஒருங்கிணைப்பாளர் 

சைவ சாஸ்திர ப்ரசார சபா.

பண்ருட்டி

Cell/whatsapp: 9965726655 

https://wa.me/qr/6HQAFE56HK7DO1

More Online Course

Online Course

Sthotram

உ சிவமயம் அருணாசலம் சைவசாஸ்த்ர  ப்ரசார சபா 

Recent Events