தேவாரம்- திருமுறை பயிற்சி
உ சிவமயம் அருணாசலம் சைவ சாஸ்த்ர ப்ரசார
உ
சிவமயம்
அருணாசலம்
பெருமையுடன் நடத்தும்
(இணையதள வழியில்)
சித்திரை மாதம் 27 ஆம் நாள்,
10-05-2024 வெள்ளிக்கிழமை – வகுப்பு ஆரம்பம்
“தேவார கலாமணி”, “திருமுறை கலாநிதி”
திரு வே. கணேச ஓதுவார் அவர்கள்
ஆஸ்தான வித்வான்- அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில்.
திருவண்ணாமலை.
இணையதளம் மூலமாக தேவாரத் திருமுறை வகுப்புகள் மொத்தம் 60 நாட்களில் 45 வகுப்புகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூபாய் 600/- மட்டும் சபையின் வளர்ச்சிகொடையாக கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அதன் ரசீதை, தாங்கள் பூர்த்திசெய்யும் முன்பதிவு படிவத்தில் இணைகக வேண்டும்.
Bank Details
Name – SIVAAGAMA TRUST
Bank – IDBI Bank
SB A/C NO-1431104000154284
IFSC Code-IBKL0001431
Thiruvannamalai Branch
கீழ்காணும் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளலாம்.
சிவஸ்ரீ R .அரவிந்த சிவம்
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
சைவசாஸ்திர ப்ரசார சபா.
பண்ருட்டி
Cell/whatsapp: 9965726655
