Siva Deeksha 2026

உ
சிவமயம்
அருணாசலம்

சைவ சாஸ்த்ர ப்ரசார சபா
பெருமையுடன் நடத்தும் 


2026 – ஶிவதீக்ஷா வைபவ அழைப்பிதழ்

எல்லாம் வல்ல ஶ்ரீ அபீதகுசாம்பிகா ஸமேத ஶ்ரீ அருணாசலேஶரின் தனிப்பெரும் கருணையினாலே, நிகழும் ஸ்வஸ்திஶ்ரீ பராபவ வருடம் மார்கழி மாதம் 1ஆம் நாள், 16.12.2026 புதன்கிழமை ஷடஶீதி புண்யகாலத்தில், ஆதிஶைவ குலத்தில் உதித்தவர்களுக்கு , ஶிவதீக்ஷா வைபவமானது, நடத்திவைக்க குருவருளும் திருவருளும் கூடியுள்ளது.

 

Registration Link

Register Now

 

For More Details:
Email: [email protected]
Whatsapp: 9344355515, 9965726655

 

https://sivaagama.org