2025 – ஶைவ ஸித்தாந்த வகுப்புகள்

உ
ஶிவமயம் – அருணாசலம்
ஶைவ ஶாஸ்த்ர ப்ரசார ஸபா
பெருமையுடன் நடத்தும்
ஶைவ ஸித்தாந்த வகுப்புகள்
(14 மெய்கண்ட ஶாஸ்த்ரங்கள்) (இணையதள வழியில்)
ஆரம்ப நாள்: மாசி மாதம் 27ஆம் நாள், 11.03.2025 முதல்
காலம்: எட்டு மாதம் (96 வகுப்புகள்)
நாட்கள்: வாரத்திற்கு மூன்று நாட்கள் (செவ்வாய், வியாழன், சனி)
நேரம்: மாலை 8 முதல் 9 மணி வரை
பயிற்சி ஆசிரியர்கள்:
பாடம்: ஶிவஞானபோதம்
ஸதாஶிவ ஶிவாசார்யர் வ்ருத்தி ஶிவஶ்ரீ G. கார்த்திகேய ஶிவாசார்யர்,
ஆகம பேராசிரியர், ஶ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயம், திருப்பரங்குன்றம்.
பாடம்: 14 மெய்கண்ட ஶாஸ்த்ரங்கள்
ஶிவஶ்ரீ S. ஈஶான ஆனந்த ஶிவாசார்யர்,
முதல்வர், ஶிவஞானாலயம், கடம்பர்கோவில்.
ஶிவஶ்ரீ S.R. ஈஶான விக்னேஶ ஶிவாசார்யர்,
முதல்வர், அருள்ஞானாலயம், ஶிவன்மலை
Saiva Siddhantha – A short-term course on Saiva Siddhanta would cater to individuals interested in delving into the rich philosophical and spiritual tradition of Saivism, specifically focusing on the Saiva Siddhanta school of thought. A course would explore key concepts such as Pati (God), Pasu (soul), and Pasa (bondage), elucidating their significance and implications for spiritual practice. Saiva Siddhanta emphasizes the importance of service (seva) and the welfare of all beings. A course would inspire participants to engage in acts of selfless service and foster a sense of unity and compassion.
பயிற்சி வகுப்பிற்கான பாடத் திட்டங்கள் மற்றும் விவரங்கள் பாடத்திட்டத்தில் மொத்த நாட்கள்
இணையதளம் மூலமாக ஶைவ ஸித்தாந்தம் வகுப்புகள் மொத்தம் 08 மாதங்களில் 96 வகுப்புகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் நோக்கம்
- ஶைவ ஸித்தாந்தம் – மெய்கண்ட ஶாஸ்த்ர நூல்களை நங்கு அறிந்துக் கொண்டு, அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது.
இப்பாடதிட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்
- தமிழ் எழுத்து எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஆண் பெண் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
- குறைந்தபட்சம் பத்து வயதுக்கு மேல் இருப்பது சிறப்பு.
பாடத்திட்டம்
- மெய்கண்ட சாத்திர நூல்கள் அறிமுகம் – அமைப்பு – சிறப்பு.
- ஶிவஞானபோதம் – ஸதாஶிவ ஶிவாசார்யர் வ்ருத்தி
சான்றிதழ்
- இப்பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றதற்கான சான்றிதழ், வழங்கப்படும்.
பயிற்சிக் கட்டணம்
இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் மாதம் ரூபாய் 700/- மட்டும் ஸபையின் வளர்ச்சி கொடையாக கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அதன் ரசீதை, தாங்கள் பூர்த்திசெய்யும் முன்பதிவு படிவத்தில் இணைகக வேண்டும். வங்கியின் மூலம் அனுப்புவதற்கான விவரம்.
Bank Details
Name – SIVAAGAMA TRUST
Bank – IDBI Bank
SB A/C NO-1431104000154284
IFSC Code-IBKL0001431
Thiruvannamalai Branch
மேலும் விவரங்களுக்கு
கீழ்காணும் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளலாம்.
சிவஸ்ரீ R .அரவிந்த சிவம்
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
சைவ சாஸ்திர ப்ரசார சபா.
பண்ருட்டி
Cell/whatsapp: 9965726655
Email: [email protected]
https://wa.me/qr/6HQAFE56HK7DO1
