ஜ்யோதிஷ வகுப்புகள்

 

ஶிவமயம்
அருணாசலம்

ஶைவ ஶாஸ்த்ர ப்ரசார ஸபா

பெருமையுடன் நடத்தும்

ஜ்யோதிஷ வகுப்புகள்

முஹூர்த்த நிர்ணயம்
ஶைவகாலவிவேகம் – கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்த முஹூர்த்த நிர்ணயம்
நிர்ணயஸிந்து – க்ருஹப்ரவேஶம், விவாஹம் முதலிய முஹூர்த்த நிர்ணயம்
(இணையதள வழியில்)

வகுப்பு ஆரம்ப நாள்:
சித்திரை மாதம் 26 (09.05.2025)

வகுப்பு காலம்:
8 மாதங்களில் 96 வகுப்புகள்

நேரம்:
மாலை 3PM முதல் 4PM மணி வரை

பயிற்சி ஆசிரியர்:
“ஶிவாகம ஶிரோரத்னா”, “ஜ்யோதிஷ விஷாரதா”, “ஶிவாகம வாசஸ்பதி”
ஶிவஶ்ரீ  M. ப்ரபு குருக்கள், M.A., B.Ed.
அர்சகர், ஶ்ரீ கல்யாண ஸுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில், சேலம்,
ஜ்யோதிஷ ஆசிரியர், வேத ஶிவாகம பாடஶாலை, பிள்ளையார்பட்டி

The Online Jyotisha Class offers an enriching journey into the art and science of Muhurta Nirnayam (the determination of auspicious timings), blending tradition with scholarly depth. This unique course delves into two authoritative texts: Śaivakalavivekam, a profound work rooted in Śaiva traditions, and Nirṇaya Sindhu, a widely revered compendium of astrological principles. Participants will explore the nuances of selecting auspicious times for rituals, ceremonies, and daily life activities, guided by the wisdom embedded in these classical texts. Designed for enthusiasts and scholars alike, the course aims to provide a comprehensive understanding of the practical and philosophical aspects of Muhurta through systematic study and interpretation.

இந்த ஜ்யோதிஷ வகுப்பு, சைவகாலவிவேகம் மற்றும் நிர்ணய சிந்து ஆகிய இரு முக்கிய நூல்களின் அடிப்படையில், முஹூர்த நிர்ணயம் என்ற சுபநேரத் தீர்மானத்தின் அறிமுகத்தை வழங்குகிறது. சைவ பாரம்பரியத்தின் ஆழமான அறிவும் ஜோதிடத்தின் முக்கிய கொள்கைகளும் ஒன்றிணைந்து, சடங்குகள், தினசரி நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளுக்கான சுபநேரங்களைத் தேர்ந்தெடுக்கும் முறைமைகளைக் கற்றுத் தருகிறது. ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உகந்தவாறு வடிவமைக்கப்பட்ட இந்த வகுப்பு, முஹூர்த நிர்ணயத்தின் தத்துவ சிந்தனைகளையும் நடைமுறை செயல்முறைகளையும் ஆழமாக புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.

பயிற்சி வகுப்பிற்கான பாடத் திட்டங்கள் மற்றும் விவரங்கள்

  • பாடத்திட்டத்தில் மொத்த நாட்கள் இணையதளம் மூலமாக ஜ்யோதிஷ வகுப்புகள் மொத்தம் 08 மாதங்களில் 96 வகுப்புகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் நோக்கம்

  • ஜ்யோதிஷத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் முஹூர்த நிர்ணயம் என்ற சுபநேரத் தீர்மானத்தை நங்கு அறிந்துக் கொண்டு, அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது.
    இப்பாடதிட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்
  • தமிழ், க்ரந்த மற்றும் தேவநாகரி எழுத்து எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆண் பெண் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
  • குறைந்தபட்சம் பத்து வயதுக்கு மேல் இருப்பது சிறப்பு.

பாடத்திட்டம்

  • ஶைவகாலவிவேகம் – கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்த முஹூர்த்த நிர்ணயம்
  • நிர்ணயஸிந்து – க்ருஹப்ரவேஶம், விவாஹம் முதலிய முஹூர்த்த நிர்ணயம்
    சான்றிதழ்
  • இப்பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றதற்கான சான்றிதழ், வழங்கப்படும்.

 

பயிற்சிக் கட்டணம்
இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் மாதம் ரூபாய் 500/- மட்டும் ஸபையின் வளர்ச்சிகொடையாக கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அதன் ரசீதை, தாங்கள் பூர்த்திசெய்யும் முன்பதிவு படிவத்தில் இணைகக வேண்டும்.
வங்கியின் மூலம் அனுப்புவதற்கான விவரம்.
Bank Details
Name – SIVAAGAMA TRUST
Bank – IDBI Bank
SB A/C NO- 1431104000154284
IFSC Code- IBKL0001431
Thiruvannamalai Branch

மேலும் விவரங்களுக்கு
கீழ்காணும் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளலாம்.
ஸ்ரீ முகேஷ் சிவம்
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
சைவ சாஸ்திர ப்ரசார சபா.
திருக்கோவிலூர்
Cell/whatsapp: 63847 34541

 

Register Now

https://sivaagama.org