Pavitrotsavam 2024

அருணாசலம்
காரைக்கால், மயிலை குருநாதர்களின்,
குரு முதல்வர்கள், சமய ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற
பவித்ரோத்ஸவ வைபவத்தில் கலந்து கொண்ட ஆசார்ய,சாதக, உப சாதக பெருந்தகைகளையும்.
இவ்வைபவம் நடைபெற மூல ஆதாரமாக இருந்த உபயதாரர்களுக்கும்.
ஏனைய சபா உறுப்பினர்கள் அனைவருக்கும்.
சபாவின் சார்பாக நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதுபோல் ஸபா சார்பாக நடைபெறக்கூடிய அனைத்து வைபவத்திலும் கூட இருந்து நடத்தி தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றோம்.


https://sivaagama.org