2024 – ஶிவதீக்ஷா வைபவ அழைப்பிதழ்

அருணாசலம்

2024 – ஶிவதீக்ஷா வைபவ அழைப்பிதழ்

எல்லாம் வல்ல ஶ்ரீ அபீதகுசாம்பிகா ஸமேத ஶ்ரீ அருணாசலேஶரின் தனிப்பெரும் கருணையினாலே, ஆதிஶைவ குலத்தில் உதித்தவர்களுக்கு, ஶிவதீக்ஷா வைபவமானது, நிகழும் ஸ்வஸ்திஶ்ரீ க்ரோதி வருடம் மார்கழி மாதம் 1ஆம் நாள், 16.12.2024 திங்கட்கிழமை காலை ஷடஶீதி புண்யகாலத்தில், நடைபெற குருவருளும் திருவருளும் கூடியுள்ளது.

Register Now – https://forms.gle/WsK9jdGpzngV99gV9

மேலும் விபரங்களுக்கு:
Email: [email protected]
Whatsapp: 9965726655

https://sivaagama.org