Pavitrotsavam 25.10.2023

அருணாசலம்
இன்று 25 -10 -2013 புதன்கிழமை மாலையும் மறுநாள் 26 10 2013 வியாழக்கிழமை காலையும் பரமேஸ்வரனின் பரம கருணையினாலும் எங்களை வழிநடத்தக்கூடிய காரைக்கால் சிவ ஸ்ரீ அண்ணா அவர்கள், மயிலை சிவ ஸ்ரீ அண்ணா அவர்களின் ஆசிர்வாதத்தோடும் வழிகாட்டுதல் படியும்
விழுப்புரம் மாவட்டம் அழகிய சோழநல்லூர் என்கின்ற பாக்கம் என்ற க்ராமத்தில் எழுந்தருள கூடிய
ஸ்ரீ மரகதாம்பிகா சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பவித்ரோத்ஸவமானது இவ்வருடம் இந்நாள் நமது சைவ சாஸ்திர பிரச்சார சபாவின் மூலமாக உங்களுடைய மேலான ஒத்துழைப்போடும் ஆரம்பிக்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
https://sivaagama.org