Pavitrotsavam 6.10.2023
அருணாசலம்.
நமது சைவ சாஸ்த்ர ப்ரசார ஸபாவின் சார்பாக.
நடைபெற்று வருகின்ற பவித்ரோத்ஸவம் என்னும் பெருஞ்சாந்தி பெருவிழாவில்.
இன்று 6-10-2023
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அமைந்துள்ள
ஸ்ரீ சத்புத்ரி நாயகி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பவித்ரோத்ஸவ பெருஞ்சாந்தி திருவிழா கோலாகலமாக அற்புதமாக நடந்து முடிந்தன.
விழாவை வழிநடத்திய
காஞ்சிபுரம் டாக்டர் சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சிவாசார்யார் அவர்களுக்கு.
இதுபோன்று சைவ பெருவிழாவை சிறப்புடன் நடத்த உதவி செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
