ஸ்தோத்ர பயிற்சி வகுப்பு


சிவமயம்
அருணாசலம்

சைவ சாஸ்த்ர ப்ரசார சபா
பெருமையுடன் நடத்தும் 

ஸ்தோத்ர பயிற்சி
(இணையதள வழியில்) 

ஆரம்ப நாள்: 
சித்திரை மாதம் 07 ஆம் நாள்,
20-04-2026 திங்கட்கிழமை – வகுப்பு ஆரம்பம் 

பயிற்சி ஆசிரியர்:
“கீத வாணி”, “கர்நாடக சங்கீத ரத்னம்”
திருமதி B.ஜனனி ஸ்ரீராம் M.A.,M.PHIL.,(music)
கோவை.

Sthotra Course – Creating a short-term course focused on Sthotrams (devotional hymns) could cater to individuals interested in spiritual enrichment, cultural exploration, and personal growth. Teach participants how to properly chant and recite Sthotrams, focusing on pronunciation, intonation, and rhythm. Provide guidance on the traditional melodies or tunes associated with specific Sthotrams.

ஸ்தோத்ர பயிற்சி வகுப்பிற்கான பாடத் திட்டங்கள் மற்றும் விவரங்கள்

பாடத்திட்டத்தின் மொத்த நாட்கள்

  • இணையதளம் மூலமாக ஸ்தோத்ரம்  வகுப்புகள் 60 நாட்களில் 40 வகுப்புகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வகுப்பு  நேரம் 

  •  மாலை நேர வகுப்பாக தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் நோக்கம்

  • சனாதன தர்மத்தின் சாஸ்திர விஷயங்களை,ஸ்தோத்ர மஹத்வத்தை  அறிவதற்கு ஒரு ஆரம்ப கால கல்வி எனலாம்.
  • நமது மாணவ செல்வங்களை சனாதனத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கு ஒரு ஊன்றுகோல்.
  • ஆலயம்  வழிபடுவதற்காகவும்,இல்லத்தில் தினந்தோறும் பாராயணம் செய்வதற்கும் .
  • பரிக்ஷையில் பயம் இல்லாமல் தானே விரும்பிய தெய்வத்தை வேண்டுவதற்கும்.(இதனால் அவர்களுக்கு பயம் நீங்கும்)
  • நாம் அனைவரும் நமது இல்லத்தில் அவரவர்களுக்கு பிடித்த தெய்வங்களை பூஜிப்பதற்கு(ஆத்மார்த்த பூஜை செய்வதற்கு) ஒரு தூண்டுகோலாக இந்த வகுப்பானது அமையும் என்று எண்ணுகிறோம்.

இப்பாடதிட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்

  • தமிழ் எழுத்து எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆண் பெண் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
  • சாஸ்திரம் மீதும்  நமது சனாதன தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 8 வயதுக்கு மேல் இருப்பது சிறப்பு.

பாடத்திட்டம்

  • கர்நாடக சங்கீத சாரீர சரிசை (ஆரம்ப பாடம்)
  • கணேச பஞ்சரத்தினம்
  • ஷண்முக ஷடாக்ஷர ஸ்தோத்ரம்
  • சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்
  • லிங்காஷ்டகம்
  • மார்கபந்து ஸ்தோத்ரம்
  • ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்
  • மீனாக்ஷி பஞ்சரத்னம்.
  • லக்ஷ்மி அஷ்டகம் 
  • பைரவாஷ்டகம்
  • நவக்ரஹ ஸ்தோத்ரம்

(அனைத்தும் பாட்டு(கீத) வடிவில் மனதில் நிற்பதற்கு சௌகர்யமாக)

சான்றிதழ்

இப்பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.  

பயிற்சிக் கட்டணம்

இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூபாய் 600 மட்டும் சபையின் வளர்ச்சிகொடையாக கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அதன் ரசீதை, தாங்கள் பூர்த்திசெய்யும் முன்பதிவு படிவத்தில் இணைகக வேண்டும். 

வங்கியின் மூலம் அனுப்புவதற்கான விவரம்.

Bank Details
Name – SIVAAGAMA TRUST
Bank – IDBI Bank
SB A/C NO-1431104000154284
IFSC Code-IBKL0001431
Thiruvannamalai Branch

மேலும் விவரங்களுக்கு

கீழ்காணும் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளலாம். 
சிவஸ்ரீ சபரிகிரீச சிவம்
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
சைவசாஸ்திர ப்ரசார சபா.
கோவிலடி
Cell/whatsapp: 9880622363

Registration Link

Register Now

 

மேலும் விபரங்களுக்கு:
Email: [email protected]
Whatsapp: 9344355515, 9965726655

 

https://sivaagama.org