தேவாரம்- திருமுறை பயிற்சி


சிவமயம்
அருணாசலம்

சைவ சாஸ்த்ர ப்ரசார சபா
பெருமையுடன் நடத்தும் 

தேவாரம்திருமுறை பயிற்சி
(இணையதள வழியில்) 

ஆரம்ப நாள்:
சித்திரை மாதம் 07 ஆம் நாள்,
20-04-2026 திங்கட்கிழமை – வகுப்பு ஆரம்பம் 

பயிற்சி ஆசிரியர்:

திருமுறைப் பதிகங்கள்:
தேவார கலாமணி, திருமுறை கலாநிதி.
திரு வே. கணேச ஓதுவார் அவர்கள்
ஆஸ்தான வித்வான்
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில்.
திருவண்ணாமலை.

பெரியபுராண சிறப்புகள்:
தேவார இசைக் கலைமணி
திரு மு. சிவகபிலன் ஓதுவார் அவர்கள்
(அருள் தரும் சொர்ணாம்பிகை உடனமர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், தென்பொன்பரப்பி)

 

பயிற்சி வகுப்பிற்கான பாடத் திட்டங்கள் மற்றும் விவரங்கள்

பாடத்திட்டத்தின் மொத்த நாட்கள்

  • இணையதளம் மூலமாக திருமுறை  வகுப்புகள் 60 நாட்களில் 40 வகுப்புகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வகுப்பு  நேரம் 

  •  மாலை நேர வகுப்பாக தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் நோக்கம்

  • சனாதன தர்மத்தின் சாஸ்திர பொக்கிஷங்களான திருமுறைகளையும், அதன் மஹத்வத்தை  அறிவதற்கு ஒரு ஆரம்ப கால கல்வி எனலாம்.
  • நமது மாணவ செல்வங்களை சனாதனத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கு ஒரு ஊன்றுகோல்.
  • ஆலயம்  வழிபடுவதற்காகவும், இல்லத்தில் தினந்தோறும் பாராயணம் செய்வதற்கும் .
  • பரிக்ஷையில் பயம் இல்லாமல் தானே விரும்பிய தெய்வத்தை வேண்டுவதற்கும். (இதனால் அவர்களுக்கு பயம் நீங்கும்)
  • நாம் அனைவரும் நமது இல்லத்தில் அவரவர்களுக்கு பிடித்த தெய்வங்களை பூஜிப்பதற்கு(ஆத்மார்த்த பூஜை செய்வதற்கு) ஒரு தூண்டுகோலாக இந்த வகுப்பானது அமையும் என்று எண்ணுகிறோம்.

இப்பாடதிட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்

  • தமிழ் எழுத்து எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆண் பெண் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
  • சாஸ்திரம் மீதும்  நமது சனாதன தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 8 வயதுக்கு மேல் இருப்பது சிறப்பு.

 பாடத்திட்டம்

  • நால்வர் துதி
  • வினாயகர் துதி
  • முருகர் துதி
  • தேவாரம் திருப்பதிகங்கள்
  • பஞ்சபுராணம்
  • திருமுறைகளின் சிறப்பு
  • பெரியபுரண சிறப்பு
  • நால்வர் வரலாறு

(அனைத்திருந்தும் தேர்ந்தேடுக்கப்பட்ட பாடல்கள் மனதில் நிற்பதற்கு சௌகர்யமான வகையில்)

சான்றிதழ்
இப்பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.  

பயிற்சிக் கட்டணம்
இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூபாய் 600 மட்டும் சபையின் வளர்ச்சிகொடையாக கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு அதன் ரசீதை, தாங்கள் பூர்த்திசெய்யும் முன்பதிவு படிவத்தில் இணைகக வேண்டும். 

வங்கியின் மூலம் அனுப்புவதற்கான விவரம்.

Bank Details
Name – SIVAAGAMA TRUST
Bank – IDBI Bank
SB A/C NO-1431104000154284
IFSC Code-IBKL0001431
Thiruvannamalai Branch

மேலும் விவரங்களுக்கு

கீழ்காணும் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளலாம். 

திருமதி நந்தினி
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
சைவசாஸ்திர ப்ரசார சபா.
பண்ருட்டி
Cell/whatsapp: 8610180652

 

Registration Link

Register Now

 

மேலும் விபரங்களுக்கு:
Email: [email protected]
Whatsapp: 9344355515, 9965726655

 

https://sivaagama.org