மார்கழி 1 சிவதீக்ஷா வைபவம்

ஞானப்பிழம் பாய் அருள் பாலிக்கும் ஜோதி நாயகன் அருணாசலேஸ்வரனின் பரம கருணையினாலும் குருவின் திருவருள் துணைக் கொண்டும்.
நமது சைவ சாஸ்த்ர ப்ரசார ஸபாவின் மூலமாக ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஒன்றாம் நாள் நடைபெறக்கூடிய சிவதீக்ஷா வைபவமானது
இவ்வாண்டும் சோபக்ருது வருடம் ஷடசீதி புண்யகத்தில் மார்கழி ஒன்றாம் நாள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலை திருஉடல் தெருவில் அமைந்துள்ள திரு ஓயாமடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
https://sivaagama.org